நவம்பர் 1ம் தேதி முதல் முன்பதிவு இல்லாத ரயில் பெட்டிகளுக்கு ரயில்வே நிர்வாகம் அனுமதி.!

சென்னை: நவம்பர் 1ம் தேதி முதல் முன்பதிவு இல்லாத ரயில் பெட்டிகளுக்கு ரயில்வே நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது. தெற்கு ரயில்வேயில் 23 ரயில்களில் முன்பதிவு இல்லாத ரயில் பெட்டிகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

More
>