சசிகலா தொடர்புள்ள நிறுவனங்களின் சொத்து முடக்கத்தை எதிர்த்த மனுக்கள் உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி

சென்னை: சசிகலா தொடர்புள்ள நிறுவனங்களின் சொத்து முடக்கத்தை எதிர்த்த மனுக்கள் உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. வருமானவரித்துறை நடவடிக்கையை எதிர்த்து குறிப்பிட்ட நிறுவனங்கள் தாக்கல் செய்த மனுக்களை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Related Stories:

More
>