பி.ஆர்க் படிப்புக்கான தரவரிசைப் பட்டியலை வெளியிட்டது தொழில்நுட்பக் கல்வி இயக்குநகரம்

சென்னை: பி.ஆர்க் படிப்புக்கான தரவரிசைப் பட்டியலை தொழில்நுட்பக் கல்வி இயக்குநகரம் வெளியிட்டது. 1,467 விண்ணப்பங்களில் 1,152 விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டுள்ளன என கூறியுள்ளது. சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு 27-ம் தேதியும், 29-ம் தேதி பொது கலந்தாய்வு நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

Related Stories:

More
>