பின் தங்கிய பிரிவுகளை சேர்ந்த ஏழை மக்களுக்கு அனைத்து வங்கிகளும் கல்விக்கடன் தர வேண்டும் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை: பின் தங்கிய பிரிவுகளை சேர்ந்த ஏழை மக்களுக்கு அனைத்து வங்கிகளும் கல்விக்கடன் தர வேண்டும் என ஆலோசனையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார். மாநிலத்தின் வளர்ச்சியை மீட்டெடுப்பது பெரும் சவாலாக உள்ளது;வங்கிகள், அரசுடன் கை கோர்க்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.  நடப்பாண்டில் வங்கி கடன் இணைப்புக்கு ரூ.20 ஆயிரம் கோடி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில் ரூ.4,951 கோடி மட்டுமே வழங்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார்.

Related Stories:

More
>