தாம்பரம் சுற்றுவட்டாரப் பகுதியில் கனமழை: வானிலை மையம் தகவல்

சென்னை: தாம்பரம் சுற்றுவட்டாரப் பகுதியில் கனமழை பெய்து வருகிறது. தாம்பரம், பெருங்களத்தூர், குரோம்பேட்டை, பல்லாவரம், சேலையூர், செம்பாக்கத்தில் கனமழை பெய்கிறது. ராஜகீழ்ப்பாக்கம், மாடம்பாக்கம், வேங்கைவாசல் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. 

Related Stories:

More
>