சென்னை அடுத்த வடக்கு மலையம்பாக்கத்தில் தனியார் பேருந்து மோதி லாரி ஓட்டுனர் உயிரிழப்பு

சென்னை: சென்னை அடுத்த வடக்கு மலையம்பாக்கத்தில் தனியார் பேருந்து மோதி லாரி ஓட்டுனர் ஆறுமுகம் உயிரிழந்துள்ளார். சாலையோரத்தில் மினி லாரிக்கு டயர் மாற்றிக் கொண்டிருந்த போது ஓட்டுனர் ஆறுமுகம் மீது தனியார் பேருந்து மோதியது. கவனக்குறைவாக வாகனத்தை ஓட்டி விபத்தை ஏற்படுத்திய தனியார் பேருந்து ஓட்டுனர் பிலவேந்திரனை போலீசார் கைது செய்தனர்.

Related Stories:

More
>