வெளிநாட்டு திரைப்படத்திற்கான ஆஸ்கர் போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்க கூழாங்கல் படம் தேர்வு

சென்னை: வெளிநாட்டு திரைப்படத்திற்கான ஆஸ்கர் போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்க கூழாங்கல் படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. மண்டேலா, நயட்டு, ஷேர்னி உள்ளிட்ட 14 படங்கள் பரிசீலிக்கப்பட்ட நிலையில் கூழாங்கல் தேர்வானது. வெளிநாட்டு படத்துக்கான போட்டியில் கூழாங்கல் தேர்வானதாக ட்விட்டரில் விக்னேஷ் சிவன் தகவல் அளித்துள்ளார்.

Related Stories:

More
>