அக்-23: பெட்ரோல் விலை ரூ.104.22, டீசல் விலை ரூ.100.25-க்கு விற்பனை

சென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் சென்னையில் பெட்ரோல் லிட்டர் 104.22-க்கும், டீசல் ரூ.100.25 -க்கும் விற்பனையாகிறது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

Related Stories:

More
>