இன்று மாலை 5 மணிக்கு டெல்லி செல்கிறார் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி

சென்னை: இன்று மாலை 5 மணிக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி டெல்லி செல்கிறார். ஆளுநர் ஆர்.என்.ரவி, பிரதமர் மற்றும் மூத்த அமைச்சர்களை சந்தித்து பேச திட்டமிட்டுள்ளார். நீட் விலக்கு கோரி கடந்த வாரம் முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்தித்து பேசிய நிலையில் ஆளுநரின் பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

Related Stories:

More
>