அத்தனை காவலர்களுக்கும் வீரவணக்கம்: முதல்வர் அறிக்கை

சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் அனைத்துக் காவலர்களுக்கும் வீரவணக்க நாள் செய்தி வெளியிட்டுள்ளார். முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ள காவலர் வீரவணக்க நாள் செய்தி:சமூகத்தில் சட்டம் ஒழுங்கைப் பேணி பாதுகாக்க உணவு - உறக்கம் - இன்ப துன்பங்களை மறந்து காவல் பணியில் தங்களை ஈடுபடுத்திக்கொண்ட அத்தனைக் காவலர்களுக்கும் police commemoration Day-வில் வீரவணக்கம். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Related Stories:

More
>