காவலர் வீரவணக்க நாளையொட்டி சென்னையில் உள்ள அலுவலகத்தில் டிஜிபி வைலேந்திரபாபு மரியாதை

சென்னை: காவலர் வீரவணக்க நாளையொட்டி சென்னையில் உள்ள அலுவலகத்தில் டிஜிபி வைலேந்திரபாபு மரியாதை செலுத்தினார். டிஜிபி அலுவலகத்தில் உள்ள நினைவுத்தூணில் மலர்வாளையம் வைத்து டிஜிபி வைலேந்திரபாபு, காவல் அதிகாரிகள் மரியாதை செலுத்தினர். பணியின்போது உயிர்நீத்த காவலர்களுக்காக காவல் ஆணையர் சங்கர் ஜிவால், முப்படை அதிகாரிகளும் மரியாதை செலுத்தினர்.

Related Stories:

More
>