முதல்வரின் பாதுகாப்பு வாகனங்களை குறைத்தற்கு சென்னை ஐகோர்ட் பாராட்டு

சென்னை: முதல்வரின் பாதுகாப்பு வாகனங்களை குறைத்தற்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் நன்றி கூறியுள்ளார். தமிழக உள்துறை செயலர் எஸ்.கே.பிரபாகரனை நேரில் அழைத்து தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் பாராட்டுகளை  தெரிவித்துள்ளது.

Related Stories:

More
>