நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நேர்மையாக நடைபெற ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஈ.பி.எஸ். பேட்டி

சென்னை: 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் பல இடங்களில் விதிமீறல்கள் நடந்ததாக எடப்பாடி பழனிசாமி குற்றசாட்டு. உள்ளாட்சி தேர்தலில் நடைபெற்ற முறைகேடுகள் பற்றி விசாரணை நடத்தக்கோரி ஆளுநரிடம் அதிமுக மனு அளித்துள்ளது. நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நேர்மையாக நடக்கும் என்பதை உறுதிப்படுத்தவும் ஆளுநர் ஆர்.என். ரவியிடம் அதிமுக தரப்பில் கோரிக்கை அளிக்கப்பட்டுள்ளது

Related Stories:

More
>