சென்னை ராஜ்பவனில் ஆளுநர் ஆர்.என்.ரவியுடன் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடிபழனிசாமி சந்திப்பு

சென்னை: சென்னை ராஜ்பவனில்  ஆளுநர் ஆர்.என்.ரவியுடன் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடிபழனிசாமி சந்தித்தார். தமிழ்நாட்டில் நிலவும் முக்கிய நிகழ்வுகள் தொடர்பாக பழனிச்சாமி கோரிக்கை மனுவை வழங்குகிறார்.

Related Stories: