9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தல், இடைத்தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் பதவி ஏற்பு

சென்னை: 9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தல், இடைத்தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் பதவி ஏற்றனர். உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்ற 27,000 பேர் பதவி ஏற்றுக்கொண்டனர். நெல்லை மாவட்டம் சிவந்திப்பட்டி ஊராட்சி மன்ற தலைவராக 90 வயது மூதாட்டி பெருமாத்தாள் பதவி ஏற்றுக்கொண்டார்.

Related Stories:

More
>