தமிழகத்தில் 12,525 கிராமங்களுக்கு இணையதள சேவை வழங்கும் பாரத் நெட் திட்டத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது ...

சென்னை: தமிழகத்தில் 12,525 கிராமங்களுக்கு இணையதள சேவை வழங்கும் பாரத் நெட் திட்டத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது . பரத் நெட் திட்டத்திற்கான ஒப்பந்தம் எல்.அண்ட டி.மற்றும் BECIL நிறுவனத்துடன் தமிழக அரசு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. ரூ. 1,815 கோடி மதிப்பிலான பாரத் நெட் திட்ட ஒப்பந்தம் தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் முன்னிலையில் கையெழுத்திடப்பட்டது.

Related Stories:

More
>