முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு சொந்தமான மேலும் 5 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை

சென்னை: முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு சொந்தமான மேலும் 5 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தி வருகிறது. விஜயபாஸ்கருக்கு சொந்தமான 43 இடங்களில் ஏற்கனவே சோதனை நடைபெற்று வருகிறது. சென்னையில் மேலும் ஒரு இடத்திலும் மதுரையில் 2 இடங்களிலும், திருச்சியில் 1 இடத்திலும், புதுக்கோட்டையில் 1 இடத்திலும் சோதனை நடைபெற்று வருகிறது.

Related Stories:

More
>