இஸ்லாமியச் சகோதரர்களுக்கு எனது உளம் கனிந்த மீலாதுன் நபி வாழ்த்துக்கள்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை: அண்ணல் நபிகள் நாயகம் அவர்கள் பிறந்த நாளான மீலாதுன் நபி திருநாளில் இஸ்லாமியச் சகோதரர்களுக்கு எனது உளம் கனிந்த நல்வாழ்த்துக்ள் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார். நபிகள் நாயகம் அவர்கள் இளம் பருவத்தில் துயரமிகு சூழலில் வளர்ந்திருந்தாலும், வாய்மையுடன் இறுதிவரை தனித்துவமிக்க வாழ்வு வாழ்ந்த தியாக சீலர் என கூறினார். 

Related Stories:

More
>