மீன்வளத்துறை அதிகாரி மர்ம மரணம்

சென்னை: பொன்னேரி அடுத்த திருவேங்கடபுரம் பகுதியை சேர்ந்த சத்தியநாராயணன்(53), பொன்னேரியில் உள்ள மீன்வளத்துறை அலுவலகத்தில் உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்தார். இவர், நேற்று தனது வீட்டில் எரிந்த நிலையில் சடலமாக கிடந்தார். தகவலறிந்து வந்த போலீசார், சடலத்தை கைப்பற்றி, விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories:

More
>