நானும் ஒரு போலீஸ் குடும்பத்தில் இருந்து வந்தவன் என்பதால் அதில் ஆர்வம் அதிகம்: நடிகர் சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி

சென்னை: நானும் ஒரு போலீஸ் குடும்பத்தில் இருந்து வந்தவன் என்பதால் அதில் ஆர்வம் அதிகம் என்று சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார். சென்னை எழும்பூரில் உள்ள காவலர் அருங்காட்சியகத்தை பார்வையிட்ட பின் நடிகர் சிவகார்த்திகேயன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், போலீஸ் ஆக வேண்டும் என லட்சியம் உடையவர்கள் நிச்சயம் காவலர் அருங்காட்சியகத்தை பார்க்க வேண்டும் என்று குறிப்பிட்டார்.

Related Stories:

More
>