அதிமுக-வை கைப்பற்றுவது என்பது எவ்வளவு எளிது இல்லை; அதற்கு ஈ.பி.எஸ். விடமாட்டார்: சசிகலா குறித்து சீமான் பேச்சு

சென்னை: அதிமுகவை கைப்பற்றுவது என்பது எவ்வளவு எளிது இல்லை; அதற்கு ஈ.பி.எஸ். விடமாட்டார் என்று சீமான் தெரிவித்துள்ளார். மேலும் சசிகலா வருகையால் அதிமுகவில் தாக்கம் இருக்கும்; எந்த மாதிரியான தாக்கம் என்பதை பொறுத்திருந்து பாப்போம் என்றும் சசிகலா வந்தால் நன்றாக இருக்கும் என அதிமுக தொண்டர்கள் நினைக்க ஆரம்பித்துவிட்டார்கள் என்றும் சீமான் குறிப்பிட்டிருக்கிறார்.

Related Stories:

More
>