தந்தை பெரியாரை இழுவுபடுத்தி பேசிய வழக்கில் சீதையின் மைந்தன் என்கிற தட்சிணாமூர்த்தி சிறையில் அடைப்பு

சென்னை: தந்தை பெரியாரை இழுவுபடுத்தி பேசிய வழக்கில் சீதையின் மைந்தன் என்கிற தட்சிணாமூர்த்தி சிறையில் அடைக்கப்பட்டார். அருவருக்கத்தக்க வகையில் பேசியிருந்த தட்சிணாமூர்த்தியை அக்டோபர் 29 வரை சிறையில் அடைக்க சைதாப்பேட்டை நீதிமன்றம் ஆணை பிறப்பித்தது. நீதிமன்ற உத்தரவை அடுத்து சைதாப்பேட்டை கிளை சிறையில் தட்சிணாமூர்த்தி அடைக்கப்பட்டார். ஆதாரமின்றி, வெறுப்பை தூண்டும் வகையில் பேசியதாக தட்சிணாமூர்த்தி மீது பல ஊர்களில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

Related Stories:

More
>