சென்னை காவிரி ஆற்றில் மேலும் 2 ஆண்டுகள் ஆய்வை தொடர வேண்டும்.: அமைச்சர் மெய்யநாதன் Oct 13, 2021 காவிரி அமைச்சர் மெய்தநாதன் சென்னை: காவிரி ஆற்றில் மேலும் 2 ஆண்டுகள் ஆய்வை தொடர வேண்டும் என்று சுற்றுச்ச்சூழல் அமைச்சர் மெய்யநாதன் கூறியுள்ளார். இந்திய தொழில்நுட்ப கழகத்துடன் இணைந்து வல்லூநர் குழு அமைத்து காவிரி ஆற்றை கண்காணிக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
சென்னையில் உள்ள 4,079 வாக்குச்சாவடி மையங்களில் 835 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை: பொதுமக்கள் பயமின்றி வாக்களிக்க பாதுகாப்பு ஏற்பாடுகள் மாவட்ட தேர்தல் அலுவலர் தகவல்
சட்டமன்ற தேர்தல் நடத்தை விதிகள் தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் ஆலோசனைக் கூட்டம்