தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு காவிரி நீர்வரத்து 25,000 கனஅடியாக அதிகரிப்பு

சென்னை: தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு காவிரி நீர்வரத்து 21,000 கனஅடியில் இருந்து 25,000 கனஅடியாக அதிகரித்துள்ளது. காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக தமிழகத்துக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

Related Stories: