சென்னை ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்திக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்? Oct 11, 2021 ஆளுநர் ஆர் என். ரவி முதல்வர் மு. கு. ஸ்டாலின் சென்னை: கிண்டி ராஜ்பவனில் ஆளுநர் ஆர்.என்.ரவியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா தடுப்பு, சட்டம் ஒழுங்கு, அரசு ஆலோசகர் நியமனம் உள்ளிட்டவை குறித்து ஆளுநரை சந்திக்க இருப்பதாக கூறப்படுகிறது.
சொத்துகளை அபகரித்து, வீட்டைவிட்டு துரத்தி தந்தையை பிச்சை எடுக்க செய்த இரக்கமற்ற மகன்: நடவடிக்கை கோரி கலெக்டரிடம் புகார் மனு
கடற்கரை – செங்கல்பட்டு வழித்தடத்தில் புறநகர் மின்சார ரயில்களில் ஏசி பெட்டிகள் வர தாமதம்: ரயில்வே அதிகாரிகள் தகவல்
ரூ823 கோடியில் ஒருங்கிணைந்த போக்குவரத்து முனையத்திற்காக தீவுத்திடலுக்கு மாறுகிறது பிராட்வே பஸ் நிலையம்: குறளகத்தை இடித்து 10 மாடி வணிக வளாகம்
கோடை வெப்ப தாக்கத்தையொட்டி பேருந்து நிலையம், பூங்கா உள்ளிட்ட 158 இடங்களில் ஓஆர்எஸ் கரைசல்: 2.96 லட்சம் பாக்கெட்டுகள் கையிருப்பு; மாநகராட்சி ஆணையர் தகவல்