தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு காவிரி நீர்வரத்து 15,000 கனஅடியாக உயர்வு

சென்னை: தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு காவிரி நீர்வரத்து 13,000 கனஅடியிலிருந்து 15,000 கனஅடியாக உயர்ந்துள்ளது. காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக தமிழகத்துக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

Related Stories: