சென்னை அக்.8-ல் சினிமா துறையினரை சந்தித்து பேசுகிறார் ஒன்றிய இணையமைச்சர் எல்.முருகன் Oct 06, 2021 யூனியன் ஹோம் அமைச்சர் எல்.முருகன் சென்னை: சென்னை பிலிம்சேம்பரில் அக்.8-ல் சினிமா துறையினரை ஒன்றிய இணையமைச்சர் எல்.முருகன் சந்தித்து பேசுகிறார். தமிழ் திரையுலகை சேர்ந்த தயாரிப்பாளர்கள், முக்கிய நிர்வாகிகள் ஆலோசனையில் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
சொத்துகளை அபகரித்து, வீட்டைவிட்டு துரத்தி தந்தையை பிச்சை எடுக்க செய்த இரக்கமற்ற மகன்: நடவடிக்கை கோரி கலெக்டரிடம் புகார் மனு
கடற்கரை – செங்கல்பட்டு வழித்தடத்தில் புறநகர் மின்சார ரயில்களில் ஏசி பெட்டிகள் வர தாமதம்: ரயில்வே அதிகாரிகள் தகவல்
ரூ823 கோடியில் ஒருங்கிணைந்த போக்குவரத்து முனையத்திற்காக தீவுத்திடலுக்கு மாறுகிறது பிராட்வே பஸ் நிலையம்: குறளகத்தை இடித்து 10 மாடி வணிக வளாகம்
கோடை வெப்ப தாக்கத்தையொட்டி பேருந்து நிலையம், பூங்கா உள்ளிட்ட 158 இடங்களில் ஓஆர்எஸ் கரைசல்: 2.96 லட்சம் பாக்கெட்டுகள் கையிருப்பு; மாநகராட்சி ஆணையர் தகவல்