பேனர் வைக்கப்பட்ட நிகழ்ச்சியில் கலந்து கொள்ளமாட்டேன் என முதல்வர் உறுதி அளித்துள்ளார்: ஐகோர்டில் அரசு தகவல்

சென்னை: டிஜிட்டல் பேனர்கள் வைக்கக்கூடாது என திமுகவினருக்கு கட்சித்தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல் வழங்கியுள்ளார். டிஜிட்டல் பேனர் வைக்கப்பட்ட நிகழ்ச்சியில் கலந்து கொள்ளமாட்டேன் என முதல்வர் உறுதி அளித்துள்ளார் என தமிழக அரசு ஐகோர்டில் தெரிவித்துள்ளது. டிஜிட்டல் பேனர் வழக்கு தொடர்பான விசாணையின் போது சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தகவல் தெரிவித்துள்ளது.

Related Stories: