கோ-ஆப்டெக்ஸ் ஊழியர்களின் பிரச்னைக்கு பேச்சுவார்த்தை மூலம் விரைந்து தீர்வுகாண வேண்டும்.: ஓபிஎஸ்

சென்னை: கோ-ஆப்டெக்ஸ் ஊழியர்களின் பிரச்னைக்கு பேச்சுவார்த்தை மூலம் விரைந்து தீர்வுகாண வேண்டும் என்று ஓபிஎஸ் கோரிக்கை வைத்துள்ளார். ஊழியர்களின் நியாயமான கோரிக்கைக்கு தீர்வு கண்டு போராட்ட அறிவிப்புக்கு முற்றுப்புள்ளி வைக்க வலியுறுத்தியுள்ளார்.

Related Stories:

>