மெகா தடுப்பூசி முகாமில் பிற்பகல் 2.15 மணி நிலவரப்படி 15.02 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது

சென்னை: தமிழ்நாடு முழுவதும் இன்று நடைபெற்று வரும் மெகா தடுப்பூசி முகாமில் பிற்பகல் 2.15 மணி நிலவரப்படி இதுவரை 15.02 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இன்று 20,000 முகாம்கள் மூலம் 15 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயித்திருந்த நிலையில் இலக்கை விஞ்சி தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

Related Stories:

>