கோவையில் இந்திய பெண் விமானப்படை அதிகாரி பாலியல் வன்கொடுமை: லெப்டினன்ட் கைது

கோவை: கோவையில் இந்திய விமானப்படை பயிற்சி கல்லூரியில் பெண் விமானப்படை அதிகாரி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார். இகனையடுத்து, அவர் அளித்த புகாரின் பேரில் விமானப்படை லெப்டினன்ட் அமிர்தேஷ் என்பவரை போலீசார் கைது செய்து ஒருநாள் மட்டும் ரிமாண்ட் செய்ய கோவை நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

Related Stories:

>