சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறைச் செயலாளரான சுப்ரியா சாகுவிற்கு கூடுதல் பொறுப்பு

சென்னை: சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறைச் செயலாளரான சுப்ரியா சாகுவிற்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவர் பொறுப்பை கூடுதலாக வகிப்பார் சுப்ரியா சாகு என அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

>