சென்னை கொரட்டூர் அருகே 11வது மாடியில் இருந்து குதித்து தனியார் பள்ளி மாணவி தற்கொலை

சென்னை: சென்னை கொரட்டூர் அருகே 11வது மாடியில் இருந்து குதித்து தனியார் பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்டுள்ளார். மாணவியின் உடலை மீட்டு பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: