தமிழகத்தின் புதிய ஆளுநராக பதவியேற்றுக்கொண்ட ஆர்.என்.ரவி குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் உடன் சந்திப்பு

டெல்லி: தமிழகத்தின் புதிய ஆளுநராக பதவியேற்றுக்கொண்ட ஆர்.என்.ரவி குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் உடன் சந்தித்துள்ளார். குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரைச் சந்தித்துப் பேச இருப்பதாக தகவலை வெளியாகி இருந்தது. தமிழகத்தின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்ட ஆர்.என்.ரவி, கடந்த 18-ம் தேதி பதவியேற்றார். மத்திய உளவுத் துறையில் பணியாற்றிய ஆர்.என்.ரவி, தமிழக ஆளுநராக நியமிக்கப்பட்டார்.

Related Stories: