சென்னையில் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை

சென்னை: சென்னையில் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்திவருகின்றனர். சவுகார்பேட்டை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் 50-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories:

>