தமிழகம் கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு நீர்திறப்பு 10,163 கனஅடி Sep 22, 2021 கர்நாடக அணைகள் தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம் தருமபுரி: கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு நீர்திறப்பு 10,239 கனஅடியில் இருந்து 10,163 கனஅடியாக குறைந்தது. கிருஷ்ணராஜசாகர் அணையில் இருந்து 9,463 கனஅடி, கபினி அணையில் இருந்து 700 கனஅடி நீர் திறக்கப்படுகிறது.
அம்மூர் காப்புக்காடு பகுதியில் போர்வெல்லில் இருந்து சோலார் பேனல் மூலம் தொட்டியில் வனவிலங்குகளுக்கு நீர் நிரப்ப ஏற்பாடு
தமிழ்நாட்டில் அனைத்து அரசு பள்ளிகளிலும் இணையதள வசதியை ஏற்படுத்த அரசு நடவடிக்கை; புதுமையான அனுபவங்களோடு மாணவர்கள் கல்வி கற்பார்கள்..!!
தமிழ்நாட்டில் 12ம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கு மேற்படிப்புக்கு வழிகாட்டும் ‘கல்லூரி கனவு நிகழ்ச்சி’ இன்று முதல் தொடக்கம்
தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 12 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்