தமிழகம் கார், டிராக்டர், லாரி அடுத்தடுத்து மோதிய விபத்தில் ஒருவர் பலி..!! May 08, 2024 சேலம் உத்தமசோழபுரம் சேலம்: உத்தமசோழபுரம் அருகே கார், டிராக்டர், லாரி அடுத்தடுத்து மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். விபத்தில் டிராக்டரில் வந்தவர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்த நிலையில் காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். The post கார், டிராக்டர், லாரி அடுத்தடுத்து மோதிய விபத்தில் ஒருவர் பலி..!! appeared first on Dinakaran.
ரூ.6.97 கோடி ஜிஎஸ்டி செலுத்தும்படி தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்துக்கு பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்காலத் தடை
கலை பண்பாட்டுத் துறையின் கீழ் செயல்படும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் மாணவ/மாணவியர் சேர்க்கைத் தொடங்கியது: கலை பண்பாட்டுத்துறை இயக்குநர் அறிவிப்பு
முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், பி.வி.ரமணா உள்ளிட்டோர் மீதான குட்கா வழக்கை சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்ற பரிந்துரை
மலைப்பகுதிகளில் லேசான மழை; பாபநாசம் அணையின் நீர்மட்டம் 70 அடியாக உயர்வு: ஜூன் 1ல் தென்மேற்கு பருவமழை துவங்க வாய்ப்பு
கட்டாயக் கல்வி உரிமை சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் ஜூன் 3-ம் தேதிக்குள் மாணவர் சேர்க்கையை உறுதி செய்ய உத்தரவு
கோமா நிலையில் உள்ள ஒருவரை கவனிப்பது எளிதானது அல்ல.. கணவரின் சொத்துகளை விற்க மனைவிக்கு அனுமதி அளித்தது ஐகோர்ட்!!
முகூர்த்த தினம், வார இறுதி நாளை முன்னிட்டு அரசு போக்குவரத்துக் கழகம் மூலம் சிறப்பு பேருந்துகளை இயக்க முடிவு
முல்லைப் பெரியாறு அணையில் ஜூன் 13, 14-ல் மத்திய கண்காணிப்புக் குழு ஆய்வு: தமிழ்நாடு நீர்வளத்துறை அறிவிப்பு