9 மாவட்ட உள்ளாட்சித் தேர்தலையொட்டி ரூ.50,000-க்கு மேல் எடுத்துச் சென்றால் பறிமுதல் செய்ய வேண்டும்.: மாநில தேர்தல் ஆணையம்

சென்னை: 9 மாவட்ட உள்ளாட்சித் தேர்தலையொட்டி பறக்கும் படை அமைக்க மாநில தேர்தல் ஆணையம் ஆணையிட்டுள்ளது. மாவட்ட தேர்தல் அலுவலர், மாவட்ட ஆட்சியர்களுக்கு மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. மேலும் உரிய ஆவணங்களின்றி ரூ.50,000-க்கு மேல் எடுத்துச் சென்றால் பறிமுதல் செய்ய வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

Related Stories:

>