சென்னையில் பரவலாக மழை

சென்னை: சென்னையில் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னை சேப்பாக்கம், திருவல்லிக்கேணி, அண்ணாசாலை, தேனாம்பேட்டை, மைலாப்பூர், கோபாலபுரம், ஆழ்வார்பேட்டை, பட்டினம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Related Stories: