இஸ்லாமிய மதத்தை பற்றி இழிவாக பேசி வீடியோ வெளியிட்டதாக குடில் சிவகுமார் என்பவர் கைது

சென்னை: இஸ்லாமிய மதத்தை பற்றி இழிவாக பேசி வீடியோ வெளியிட்டதாக குடில் சிவகுமார் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். இருபிரிவினர் இடையே மோதலை உண்டாக்குதல் உள்பட 9 பிரிவுகளின் கீழ் புழல் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Related Stories:

>