மாவட்ட ஊராட்சி, ஒன்றிய குழு வார்டுகளில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு: மாவட்ட செயலாளர் தா.மோ.அன்பரசன் அறிவிப்பு

காஞ்சிபுரம்: காஞ்சி வடக்கு மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஊராட்சி குழு - ஊராட்சி ஒன்றிய குழு வார்டுகளில் வார்டு உறுப்பினர்கள் பொறுப்புக்கு போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் பட்டியலை அமைச்சரும், வடக்கு மாவட்டச் செயலாளருமான தா.மோ.அன்பரசன் அறிவித்துள்ளார். அதன் விவரம் வருமாறு: காஞ்சிபுரம் மாவட்டம், வார்டு 3 குண்ணம் ராமமூர்த்தி, வார்டு 4 மொளச்சூர் எஸ்.பாலா (எ) பால்ராஜ், வார்டு 5 நந்தம்பாக்கம் வி.அரி, வார்டு 6 படப்பை ஆ.மனோகரன், வார்டு 7 - மதிமுக. செங்கல்பட்டு மாவட்டம் வார்டு 1 கவுல்பஜார் ச.மனோகர், வார்டு 4 காங்கிரசுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. வார்டு 5 சிங்கபெருமாள் கோயில் பூங்கோதை ராஜன், வார்டு 6 மாம்பாக்கம் காயத்திரி அன்புசெழியன், வார்டு 7 சிறுதாவூர் டி.ஜெயச்சந்திரன், வார்டு 8 திருக்கழுக்குன்றம் ஆர்.கே.ரமேஷ்.

ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர்கள்: குன்றத்தூர் வடக்கு ஒன்றியம் வார்டு 3 கோவூர் தா.அன்பழகன், வார்டு 4 பரணிபுத்தூர் சி.பாண்டி, வார்டு 5 அய்யப்பன்தாங்கல் லோகநாயகி சாமிநாதன், வார்டு 6 அய்யப்பன்தாங்கல் உஷா நந்தினி எத்திராஜ், வார்டு 7 மௌலிவாக்கம் உமா மகேஸ்வரி வந்தேமாதரம், வார்டு 8 காங்கிரசுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. வார்டு 9 கெருகம்பாக்கம் கே.சுதாகரன், வார்டு 10 தண்டலம் அன்னமாள் மோகன், குன்றத்தூர் தெற்கு ஒன்றியம் வார்டு 1 எம்.வாசுகி, மலையம்பாக்கம், வார்டு 2 - வி.அன்பு, சிக்கராயபுரம், வார்டு 11 - சி.பாலகிருஷ்ணன், நந்தம்பாக்கம், வார்டு 12 - மலர்விழி முருகன், பூந்தண்டலம், வார்டு 13 - லட்சாவதி கருணாகரன், திருமுடிவாக்கம், வார்டு 14 - அன்பழகன், நடுவீரப்பட்டு, வார்டு 15 - சங்கீதா வேலு, சாலமங்கலம், வார்டு 16 - குமுதா சுமன், மணிமங்கலம், வார்டு 17 - மலர்விழி தமிழ்அமுதன், ஆதனூர், வார்டு 18 - சரஸ்வதி மனோகரன், படப்பை, வார்டு 19 - காங்கிரசுக்கு ஒதுக்கீடு. வார்டு 20 - எம்.ராஜேந்திரன், சென்னக்குப்பம், வார்டு 21 - ராஜலட்சுமி ராஜி, மாடம்பாக்கம்,

ஸ்ரீபெரும்புதூர் வடக்கு ஒன்றியம்: வார்டு 1 - ஹேமாவதி விமல்ராஜ், பிச்சிவாக்கம், வார்டு 6 - நா.வெங்கடேசன், கோட்டூர், வார்டு 7 - மேனகா மணிகண்டன், சிங்கிலிபாடி, வார்டு 8 - எஸ்.டி.கருணாநிதி, செல்வழிமங்கலம், வார்டு 9 - உஷா கோதண்டம், சந்தவேலூர், வார்டு 10 - அந்தோணி வினோத், மொளச்சூர், வார்டு 11 - காங்கிரசு-க்கு ஒதுக்கீடு.

ஸ்ரீபெரும்புதூர் தெற்கு ஒன்றியம்: வார்டு 2 - கூட்டணி கட்சி, வார்டு 3 - எம்.கலைவாணி, மேவளூர்குப்பம், வார்டு 4 - ந.கோபால், மேவளூர்குப்பம், வார்டு 5 - ஏ.மோகனன், தண்டலம், வார்டு 12 - ம.ச.சரவணன், போந்தூர், வார்டு 13 - மல்லிகா ரவிச்சந்திரன், பிள்ளைபாக்கம், வார்டு 14 - மாலதி டான் போஸ்கோ, எச்சூர், வார்டு 15 - கோமதி கணேஷ்பாபு, வடகால், வார்டு 16 - ப.பரமசிவம், எறையூர் புனித தோமையர்மலை வடக்கு ஒன்றியம்: வார்டு 1 - ஜாய் செல்வகனி செல்வராஜ், வார்டு 2 - கே.சங்கர்ராஜ், திரிசூலம், வார்டு 3 - சி.விசாலாட்சி, முடிச்சூர், வார்டு 4 - பி.பிரசாத், மூவரசம்பட்டு, வார்டு 11 - அரிபிரியா ஜெகதீஸ்வரன், அகரம்தென். காட்டாங்குளத்தூர் வடக்கு ஒன்றியம்: வார்டு 1 - வெ.சோமசுந்தரம், மண்ணிவாக்கம், வார்டு 2 - வி.எஸ்.ஆராமுதன், வண்டலூர், வார்டு 3 - ம.தி.மு.க.விற்கு ஒதுக்கீடு, வார்டு 4 - உதயா கருணாகரன், நெடுங்குன்றம், வார்டு 5 - சி.நேதாஜி, கொளப்பாக்கம், வார்டு 6 - மோகனா (எ) மோகனாம்பாள், ஊரப்பாக்கம், வார்டு 7 - எஸ்.தமிழ்செல்வி, ஊரப்பாக்கம், வார்டு 8 - ஜீவா தினேஷ், ஊரப்பாக்கம், வார்டு 9 - மலை பி.எஸ்.ராஜா (எ) சுந்தரராஜ், ஊரப்பாக்கம், வார்டு 10 - எ.விஜயகுமார், ரத்தினமங்கலம், வார்டு 11 - சித்ரா ரவி, பெருமாட்டுநல்லூர்,

காட்டாங்குளத்தூர் தெற்கு ஒன்றியம்: வார்டு 12 - சத்தியா, காயரம்பேடு, வார்டு 13 - மோகனா ஜீவானந்தம், பரனூர், வார்டு 14 - மு.கதிரவன், சிங்கபெருமாள் கோயில், வார்டு 15 - சசிகலா சண்முகம், சிங்கபெருமாள் கோயில், வார்டு 16 - சாந்தி ரவிச்சந்திரன், பெரிய விஞ்சியம்பாக்கம், வார்டு 17 - சரிதா பவுல், பாலூர், வார்டு 18 - ஷீலா தணிகாசலம், ஆத்தூர், வார்டு 19 - அருள்தேவி செல்வம், திம்மாவரம், வார்டு 20 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்க்கு ஒதுக்கீடு, வார்டு 21 - நிந்திமதி திருமலை, ஆலப்பாக்கம், வார்டு 22 - சங்கமித்திரை கருணாகரன், மேலமையூர், வார்டு 23 - பிரேமலதா ஜெகன், வல்லம், வார்டு 24 - ஜி.தரணி, சென்னேரி.

திருப்போரூர் வடக்கு ஒன்றியம்: வார்டு 1 - எல்.சுரேஷ், மேலக்கோட்டையூர். வார்டு 2 - ஜெய்கணேஷ், தாழம்பூர், வார்டு 3 - எஸ்.ஆர்.எல்.இதயவர்மன், செங்காடு, வார்டு 4 - டி.குமார், ஏகாட்டூர், வார்டு 5 - சாந்தி ராஜேந்திரன், படூர், வார்டு 6 - டி.பாலசுப்பிரமணியம், புதுப்பாக்கம், வார்டு 7 - மோ.குணா, வெளிச்சை, வார்டு 8 - பி.சுகுணா, இள்ளலூர், வார்டு 9 - வெண்ணிலா நந்தகுமார், நெல்லிக்குப்பம், வார்டு 10 - சீதாலட்சுமி கௌரி சங்கர், தையூர், வார்டு 11 - ஜெயலட்சுமி ஜெகன், தையூர், வார்டு 12 - தனகோட்டி அன்பு, கேளம்பாக்கம், வார்டு 13 - வகிதா பானு அபுசாலி, கோவளம்.

திருப்போரூர் தெற்கு ஒன்றியம்: வார்டு 14 - காங்கிரசு-க்கு ஒதுக்கீடு, வார்டு 15 - கூட்டணி கட்சி, வார்டு 16 - வேம்பரசி கலையரசன், செம்பாக்கம், வார்டு 17 - கல்யாணி ராமகிருஷ்ணன், அனுமந்தபுரம், வார்டு 18 - விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு- ஒதுக்கீடு, வார்டு 19 - கே.தனசேகரன், பையனூர், வார்டு 20 - அபிராமி மதுரவேல், பெரிய இரும்பேடு, வார்டு 21 - சத்தியா சேகர், பையனூர், வார்டு 22 - எம்.வினோத் குமார், பையனூர்.

திருக்கழுக்குன்றம் வடக்கு ஒன்றியம்: வார்டு 1 - சுகன்யா தனசேகரன், ஒத்திவாக்கம், வார்டு 2 - ம.கடும்பாடி, நென்மெலி, வார்டு 3 - கெஜலட்சுமி செல்லப்பன், தாழம்பேடு, வார்டு 4 - எம்.பி.முருகன், கொத்திமங்கலம், வார்டு 5 - இலக்கியா திருநாவுக்கரசு, குழிப்பாந்தண்டலம், வார்டு 6 - மதிமுக.விற்கு ஒதுக்கீடு, வார்டு 7 - கே.கே.பூபதி, கடம்பாடி, வார்டு 8 - எஸ்.ஏ.பச்சையப்பன், சதுரங்கப்பட்டினம், வார்டு 9 - பா.சரஸ்வதி, நல்லூர், வார்டு 10 - காங்கிரசு-க்கு ஒதுக்கீடு, வார்டு 11 - க.ஜீவரத்தினம், முள்ளிகொளத்தூர், வார்டு 12 - விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு ஒதுக்கீடு, வார்டு 13 - தனசேகரன், தத்தனூர், வார்டு 14 - சின்னம்மாள் தேசிங்கு, பொன்விளைந்தகளத்தூர், வார்டு 15 -வளர்மதி பாலகிருஷ்ணன், ஆனூர், வார்டு 20 - நூர்ஜகான் பாலு, சதுரங்கப்பட்டினம்.

Related Stories: