பி. ஆர்க் படிப்பில் சேருவதற்கான ஆன்லைன் விண்ணப்பதிவு தொடங்கியது!: அக். இறுதியில் கலந்தாய்வு நடைபெறும் என அறிவிப்பு..!!

சென்னை: பி. ஆர்க் படிப்பில் சேருவதற்கான ஆன்லைன் விண்ணப்பதிவு தொடங்கியது. அக்டோபர் 6ம் தேதி வரை tneaonline.org-இல் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தொழில்நுட்ப கல்வி இயக்குநரகம் தெரிவித்திருக்கிறது. அக்டோபர் மாத இறுதியில் கலந்தாய்வு நடைபெறும் எனவும் தொழில்நுட்ப கல்வி இயக்குநரகம் அறிவித்துள்ளது.

Related Stories:

>