கொளத்தூரில் புதிதாக கட்டப்பட்டுள்ள அங்கன்வாடி மையத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!!

சென்னை: கொளத்தூர் தொகுதியில் புதிதாக கட்டப்பட்டுள்ள அங்கன்வாடி மையத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். தொடர்ந்து, நியாயவிலை கடை, சிறுவர் விளையாட்டு திடல், பூங்காவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார். மாணவ, மாணவிகளுக்கு மடிக்கணினி, சான்றிதழ் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.

Related Stories:

>