உள்ளாட்சி தேர்தலில் காஞ்சிபுரம் மாவட்டத்திற்காக 2 கூடுதலாக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்!: அதிமுக அறிவிப்பு

சென்னை: உள்ளாட்சி தேர்தலில் காஞ்சிபுரம் மாவட்டத்திற்காக 2 கூடுதலாக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டிருப்பதாக அதிமுக தெரிவித்துள்ளது. மைதிலி திருநாவுக்கரசு, வாலாஜாபாத் கணேசன் ஆகியோரை நியமித்து ஓ.பி.எஸ்., ஈ.பி.எஸ். உத்தரவிட்டுள்ளனர்.

Related Stories:

>