டெல்டா மாவட்டங்களில் 24ம் தேதி வரை 5 நாட்களுக்கு கனமழை தொடரும்!: வானிலை ஆய்வு மையம்

சென்னை: டெல்டா மாவட்டங்களில் 24ம் தேதி வரை 5 நாட்களுக்கு கனமழை தொடரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. சேலம், ராமநாதபுரம், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட மாவட்டங்களிலும் கனமழை பெய்யும் எனவும், சென்னையில் 2 நாட்களுக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்; ஒருசில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

Related Stories:

>