தமிழகம் முழுவதும் இன்று ஒரே நாளில் இதுவரை 15.23 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது: ராதாகிருஷ்ணன் பேட்டி

சென்னை: தமிழகம் முழுவதும் இன்று ஒரே நாளில் இதுவரை 15.23 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.  தமிழ்நாட்டில் இதுவரை 4.12 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது இன்றுடன் கையிருப்பில் உள்ள தடுப்பூசிகள் தீர்ந்துபோகும் நிலை உள்ளது. நாளையே தடுப்பூசிகள் வழங்கப்பட வேண்டும் என்று மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளோம் எனவும் கூறினார்.

Related Stories:

>