எஸ்டிபிஐ நிர்வாகிகள் முதல்வருடன் சந்திப்பு

சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினை எஸ்டிபிஐ கட்சி நிர்வாகிகள் நேற்று நேரில் சந்தித்து பேசினர். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை சென்னை தலைமைச் செயலகத்தில் எஸ்டிபிஐ கட்சியின் பொதுச்செயலாளர் அச.உமர் பாரூக், மாநிலச்செயலாளர் அமீர் அம்சா ஆகியோர் நேற்று நேரில் சந்தித்து பேசினர். அப்போது அவர்கள், சட்டமன்றத்தில் சிஏஏ, வேளாண் சட்டம், நீட் எதிர்ப்பு உள்ளிட்ட தீர்மானங்களை நிறைவேற்றியமைக்கு நன்றி தெரிவித்தனர்.

Related Stories:

>