ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தவிருந்த ஆசிரியர் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் தேதி செப்.20க்கு மாற்றம்

சென்னை: ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தவிருந்த ஆசிரியர் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் தேதி செப்.20க்கு மாற்றப்பட்டுள்ளது. முதுநிலை உதவியாளர், உடற்கல்வி இயக்குநர், கணினி ஆசிரியர் விண்ணப்பம் தொழில்நுட்ப கோளாறால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Related Stories:

>