நகை வாங்க நல்ல சான்ஸ்!: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.352 குறைவு..!!

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.352 குறைந்துள்ளது. ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.4,371க்கும், சவரன் ரூ.34,968க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி ரூ.65.90க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Related Stories: