'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற அன்பு நெறியை எனது வாழ்வியல் வழிமுறையாக கடைபிடிப்பேன்': முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதிமொழி ஏற்பு..!!

சென்னை: பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற அன்பு நெறியை எனது வாழ்வியல் வழிமுறையாக கடைபிடிப்பேன் என்று சமூக நீதி நாளில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதிமொழி ஏற்றார். சமூகநீதியை அடித்தளமாக கொண்ட சமுதாயம் அமைக்கும் எனது பயணம் தொடர இந்த நாளில் உறுதி ஏற்கிறேன் என்றும் முதல்வர் குறிப்பிட்டார். தந்தை பெரியாரின் பிறந்தநாளான இன்று முதல்மைஹசர் மு.க.ஸ்டாலினுடன் அதிகாரிகள் சமூகநீதிநாள் உறுதி மொழி ஏற்றனர்.

Related Stories:

>